வெள்ளி, 14 மார்ச் 2025
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.இந்நிலையில் குறித்த மனிதபுதை குழி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில்…