வியாழன், 13 மார்ச் 2025
கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 88 வயதான புனித பாப்பரசர் பிரான்சிஸின் குரல் பதிவை முதன்முறையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது.செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் யாத்திரீகர்கள் ஒன்றுசேர்ந்து புனித பாப்பரசர் விரைவில் குணமடையவேண்டுமென…