வியாழன், 13 மார்ச் 2025
பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் விசேட தேவையுடையோருக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.அத்துடன், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு விசேட…