வெள்ளி, 5 டிசம்பர் 2025
2020 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிசாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தடுப்புக்காவலின்போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வழிகாட்டல்கள் மற்றும்…

