வெள்ளி, 5 டிசம்பர் 2025
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.இதுவரையில் முடிவடைந்த 3தொடர்களில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய…

