வெள்ளி, 4 ஏப்ரல் 2025
ஐஸ்லாந்து தலைநகரின் தெற்கே எரிமலை ஒன்று வெடித்துள்ளது.இந்த எரிமலை வெடிப்பினால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் எரிமலைக்குழம்பு மற்றும் புகை வெளியேறியுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஐஸ்லாந்தில் 2021 ஆம் ஆண்டு…