வெள்ளி, 5 டிசம்பர் 2025
மாத்தளை பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் கண்டி அக்குரணை பகுதியையும் மாத்தளை வரகாமுர பகுதியையும் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.மாத்தளை சிரேஷ்ட பொலிஸ்…

