வெள்ளி, 5 டிசம்பர் 2025
திருகோணமலை, கிண்ணியா - பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்று கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.கிண்ணியா கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு…

