வெள்ளி, 14 மார்ச் 2025
சட்டவிரோதமாக மாடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற இருவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் .சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் 18 மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டன.மாடுகளை கொண்டு செல்வதற்கான உரிய அனுமதிப்பத்திரங்கள் சந்தேகநபர்களிடம் இருக்கவில்லை என பொலிசார்…