வியாழன், 13 மார்ச் 2025
இலங்கையின் ஈர்க்கக்கூடிய பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும், தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியத்தின்…