புலம்பெயர்ந்தோரின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு

புலம்பெயர்ந்தோரின் தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை இரத்து செய்ய அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து சென்றுள்ள 530,000 க்கும் அதிகமான குடியேறிகளின் தற்காலிக சட்டப்பூர்வ அந்தஸ்தை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஏப்ரல்…

Advertisement