வெள்ளி, 14 மார்ச் 2025
இஸ்ரேலுக்கும் காஸாவிற்குமிடையான போர் நடவடிக்கைகளில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை இஸ்ரேல் தடுத்ததைத் தொடர்ந்து, காஸாவின் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.காஸாவில் உள்ள உணவு பொட்டலங்களின் இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று ஐ. நா. வின் மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக காசாவில் உணவு…