புது வாகனங்களை பெற காலக்கெடு : 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என அறிவிப்பு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ. த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே…

Advertisement