வெள்ளி, 5 டிசம்பர் 2025
துப்பாக்கிசூட்டில் காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.கடந்த செவ்வாய்க்கிழமை(3) திருக்கடலூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை கடற்பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில்…

