செவ்வாய், 1 ஏப்ரல் 2025
ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இந்த தொடர் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 31ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த தொடரில் இந்திய…