வெள்ளி, 14 மார்ச் 2025
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் துறவிகளால் கொண்டாடப்படும் நிகழ்வே இந்த மயான ஹோலி ஆகும்.இது தற்போதைய காலங்களில் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது.மணிகன்கா காட்டில் நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்வில் அகோரி, நாகா துறவிகளுடன் சுமார் 10,000 பொதுமக்களும் இணைந்து இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.இந்தியாவின்…