பனைமரம் ஏறி சீமான் போராட்டம்

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரம் ஏறி `கள்' இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், `கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இந்த…

Advertisement