இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை – பாகிஸ்தான் மீண்டும் அறிவிப்பு.

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் திகதி நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம்…

Advertisement