இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம் – பாக். வெளியுறவு அமைச்சர்

இந்தியா இராணுவத் தாக்குதலை நிறுத்தினால் பாகிஸ்தானும் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும் என பாக். வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் மீது 8 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.இதற்கமைய ரஃபிக், முரித், சக்காலா, ரஹிம் யார் கான், சுக்சூர், சுனியன் மற்றும் பஸ்ரூர், சியால்கோட்…

Advertisement