வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியாவில் கடந்த 48 மணிநேரத்தில் 769 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும்…

