இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை – இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று (26) இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று (25) இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.அந்த…

Advertisement