வெள்ளி, 14 மார்ச் 2025
துபாயில் நடைபெற்ற 09வது சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி துடுப்பாட்டப்போட்டிகள் நேற்றைய தினத்தோடு நிறைவடைந்திருந்த நிலையில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.இந்திய அணி 03வது தடவையாகவும் சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, சர்வதேச சாம்பியன்ஸ்…