வெள்ளி, 5 டிசம்பர் 2025
மஞ்சிமா மோகன் 2015ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.'அச்சம் என்பது மடமையடா ' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து இத் திரைப்படத்தில்…

