வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் இந்தியா தர்ம சத்திரம் அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து…

