வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இரு நாடுகளும் 2025இல் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொண்டன.இது 2030 க்குள் 500 பில்லியன் டொலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட வர்த்தக…

Advertisement