வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், தீவிரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட 'அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க' இந்தியாவுடன் அமைதிப்…

