சனி, 5 ஏப்ரல் 2025
இந்தோனேசியாவில் இன்று (30) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 மெக்னிடியுட்டாக பதிவானது.நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம்…