புதன், 26 மார்ச் 2025
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமனறத்தில் சந்தித்தார்இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துறையாடப்பட்டது.அத்துடன், இரு…