வெள்ளி, 14 மார்ச் 2025
கடந்த மாதம் 19ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பித்த 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியானது இறுதிக் கணத்தை எட்டியிருக்கிறது.எட்டு நாடுகள் பங்கேற்ற இப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி…