இந்தியாவில் கொவிட் தொற்றினால் 5 மாத குழந்தை உட்பட 7 பேர் பலி

கொவிட் தொற்றினால் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் எழுவர் மரணித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மஹாராஸ்டிராவில் மாத்திரம் நேற்று 3 பேர் மரணித்தனர்.டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கொவிட் மரணங்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.டெல்லியில் பதிவான கொவிட் மரணங்களில், 5 மாத…

Advertisement