வெள்ளி, 14 மார்ச் 2025
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளமையை கண்டறியப்பட்டுள்ளது.அவாறு கண்டுபிடிக்கப்பட்ட 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவர் இலங்கையில் மத போதனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கதி செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சிற்ப வேளைகளில் ஈடுபட்டவர்களும், ஏனைய…