வெள்ளி, 14 மார்ச் 2025
பெருமைமிக்க எதிர்காலத்தை உருவாக்க புத்தாக்கம் மிக அவசியமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற 'புத்தாக்க மாநாடு 2025' நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார் .பருவநிலை மாற்றம், பொருளாதார ஸ்திரமற்ற தன்மை, தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும்…