வெள்ளி, 5 டிசம்பர் 2025
மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பாக களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், அதனால் மில்லகந்த பகுதியில் பாரிய வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.எனவே, ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, மழையுடனான…

