வெளிநாடுகளில் மறைந்துள்ள முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

Advertisement