பிரித்தானியாவின் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமான தீர்மானம் எனவும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது உதவாது எனவும் இலங்கை அரசாங்கம் அறிவிப்பு.

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்லுவல்கள் அமைச்சர் விஜித…

Advertisement