வெள்ளி, 14 மார்ச் 2025
பெண்களின் முன்னேற்றத்திற்கு யாரேனும் தடை விதிக்க முற்பட்டால் அதற்கு எதிராக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் படை எடுக்கும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற விசேட…