மீண்டும் விசாரணை குழுவில் முன்னிலையாகும் தேசபந்து

மே 19ஆம் திகதி, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் முன்னிலையாக உள்ளார்.அவருடைய தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை…

Advertisement