வெள்ளி, 28 மார்ச் 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியிருந்தன.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் டைரஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ்…