வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாகக் கிண்ணத்தை வென்றுள்ளது.இதனையடுத்து, 18ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இதில்,…

