வெள்ளி, 5 டிசம்பர் 2025
18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாட்டின் ஒன்லைன் கேமிங் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதன்படி, ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் போல விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15…

