புதன், 2 ஏப்ரல் 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்றையதினம் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…