18 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது RCB

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…

Advertisement