ஞாயிறு, 23 மார்ச் 2025
இந்தியாவில் கோடைக்காலம் வந்தாலே அது கிரிக்கெட் காலம் என்று கொண்டாடப்படும் வகையில் கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது.அந்தவகையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.ஐபிஎல் அணிகளில் களமிறங்கும் அணிகளின் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்…