வியாழன், 13 மார்ச் 2025
ஈரானிய பாடகரும் இசைக் கலைஞருமான மெஹ்தி யாராஹிக்கு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்ததற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அகற்ற ஊக்குவிக்கும் பாடலான "ரூசரிட்டோ" எனும் பாடலைப் பாடியதற்காக யாராஹிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.குறித்த பாடலைப் பாடியதற்காகத் தண்டனையின் ஒரு…