வான்பரப்பை தொடர்ந்தும் மூடியது ஈரான்

தமது வான்பரப்பை தொடர்ந்தும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை இவ்வாறு வான்பரப்பு மூடப்படும் என ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஈரான் தனது வான்பரப்பை, பாதுகாப்பு காரணங்கள் கருதி மூடியது.இஸ்ரேல், ஈரான் மோதல்…

Advertisement