வியாழன், 13 மார்ச் 2025
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சவால் விடுத்த கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை கைது செய்வதில் பொலிசாருக்கு சவால் நிலை ஏற்பட்டுள்ளது.துப்பாக்கிதாரியை கைது செய்த பொலிசாருக்கு , துப்பாகிதாரிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய முடியாத நிலைக் காணப்படுகிறது.இந்நிலையில் சந்தேகநபரான…