வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள இரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை அண்மையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை…

