வியாழன், 13 மார்ச் 2025
காசாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகளில் இறுதி பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தபோது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் நான்கு பேரின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.காசாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையான போர்நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.அதன்…