காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 76 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், கடந்த 24 மணித்தியாலங்களில் 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால் பலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதாக…

Advertisement