வெள்ளி, 5 டிசம்பர் 2025
இஸ்ரேலின் பெனிபராக் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.அவர் தனது பேஸ்புக் பதிவில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் இஸ்ரேலின்…

